சேலையில் சொக்க வைக்கு அழகு....! கேபியின் அசத்தலான போஸ்...வைரலாகும் புகைப்படம்....

by Rohini |
gebi_main_cine
X

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர். அதில் கேப்ரியல்லாவும் ஒருவர்.

gabi1_cine

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், டிவி சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.

gebi2_cine

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் வருகிறார்.

gebi3_cine

இந்த நிலையில் சேலை அணிந்தவாறு அழகான போஸில் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொல்லு வடித்து வருகின்றனர்.

Next Story