Connect with us

கூகுள் குட்டப்பா படத்தை பார்த்து கடுப்பான பிரபலம்…! திரையரங்கிலயே கொதிப்பை வெளிப்படுத்திய சம்பவம்…

google_main_cine

Cinema News

கூகுள் குட்டப்பா படத்தை பார்த்து கடுப்பான பிரபலம்…! திரையரங்கிலயே கொதிப்பை வெளிப்படுத்திய சம்பவம்…

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சபரி-சரவணன் இயக்கத்தில் இரண்டு நாள்களுக்கு முன் வெளியான படம் தான் கூகுள் குட்டப்பா. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் கதைக்கு மேலும் வலுவூட்டும் விதமாக யோகி பாபுவும் நடித்துள்ளார்.

google1_cine

படம் வெளியானது முதலே ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றனர். இந்த படம் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ரவிக்குமார் ஒரு ரோபோவையே வைத்து சுற்றிக் கொண்டு இருப்பார்.

google2_cine

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்குற மாதிரியான படமாக அமையும் என திரைவட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடிகர் மனோபாலா இந்தப் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றிருக்கிறார். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பத்திரிக்கை நண்பர்கள் படம் பற்றிய விமர்சனங்களை கேட்டறிந்தனர்.

google3_cine

அப்போது ஒரு நண்பர் படம் என்ன மாதிரியான மெசேஜ்ஜை சொல்கிறது எனக் கேட்டார். அதுக்கு மனோபாலா கோபத்துடன் நான் அதுக்கு வரல, படம் பாக்கத்தான் வந்தேன், நீ முதல்ல படத்தை பாத்துட்டீயா? முதல்ல அத செய்,என் வேல அது கிடையாதுனு ரொம்பவும் ஆவேசமாக கத்தினார். ஒருவேளை படத்தோட தாக்கமானு தெரியல.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top