Gossips: உச்சத்துக்கு போன நடிகைகள்! இதன் பின்னணியில் நடந்த லீலைகள்.. பணத்துக்காக இப்படியா?
Gossips:
உச்சத்துக்கு போன நடிகைகளை பற்றி இங்கு பொதுவான கருத்து இருக்கின்றது. இவ்ளோ தூரம் அந்த நடிகைகள் பெரிய இடத்தை அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒன்றுதான் என ஒரு கருத்து இருந்து வருகின்றது. ஆனால் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது ஆரம்பத்தில் இருந்து வந்தது. சமீபகாலமாக அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. குறைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.
அப்படி ஒரு சில நடிகைகள் உச்சத்திற்கு சென்றாலும் அதன் பின்னணியில் என்ன மாதிரியான கசப்பான சம்பவங்களை எதிர்க் கொண்டார்கள் என்பதை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். குறிப்பாக அரசியல்வாதிகள் சதி வலையில் சிக்கி அதன் மூலம் பிரபலமான நடிகைகளை பற்றித்தான் பார்க்க போகிறோம். அந்த வகையில் கர்நாடகாவில் இருக்கும் ஒரு அரசியல் பெரும்புள்ளி.
20 வயதில் மகள் இருந்தும் முக்கோண காதல் கதையை அடிப்படையாக வைத்து வெளியான படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை, அவருடைய பாதிப் பெயரில் ராதிகாவின் பெயரும் அடக்கம். அந்த நடிகையுடன் தான் ரசியமாக வாழ்ந்து கொண்டிருந்தார். கடைசியில் அவர்கள் உறவுக்கு ஒரு குழந்தையும் பிறக்க கடைசியில் அந்த நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் அந்த அரசியல் பெரும் புள்ளி.
அடுத்ததாக எதிர்க்கட்சியில் பெரும்புள்ளியான இருக்கும் ஒரு அரசியல்வாதி. தென் மாவட்டத்தை சார்ந்தவர். ஒரு காலத்தில் இவர் எம்.ஏ.வாக இருந்த நேரத்தில் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நடிகையுடன் உறவு வைத்தார். அந்த நடிகை ஏற்கனவே திருமணமாகி அந்த திருமண உறவும் முடிந்து இப்போது இரண்டாவதாக திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார்.
இப்போது அந்த நடிகை குழந்தை கணவன் என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் அறிமுகமான படமே ஒரு கிளுகிளுப்பான படம்தான். இவரும் அந்த அரசியல்பெரும்புள்ளியுடன் தொடர்பு வைத்திருந்தவர். இப்படி நடிகைகளின் வாழ்க்கையில் பல அரசியல்வாதிகள் விளையாடியிருக்கிறார்கள். அதில் சில கதைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
