கர்ச்சீப்ப கட்டி மறச்சிப்புட்டியே!.. கையை தூக்கி மொத்தமா காட்டிய 96 பட நடிகை...

by சிவா |
gouri
X

கேரளாவை சேர்ந்தவர் கவுரி கிஷான். இவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே 96 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பல பெண்களில் இவர்தான் ஜானுவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

gouri2

gouri2

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவான 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்திருப்பார். கவுரி நடித்திருக்கும் பள்ளிகூட காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

gouri

96 திரைப்படம் ஹிட் அடித்ததால் தெலுங்கிலும் அவரே அந்த வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் மாஸ்டர், கர்ணன் ஆகிய படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்துக்கு இவரா டப்பிங் கொடுக்கிறார்? ஏற்கெனவே ஹிட் ஆன வாய்ஸ்பா..

gouri

மேலும், ஆந்தலாஜி படமான புத்தம் புது காலை விடியாதா-விலும் நடித்திருந்தார். சில மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

gouri

அடியே என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்னமும் வெளியாகவில்லை. பேப்பர் ராக்கெட் என்கிற வெப்சீரியஸிலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஐய்யய்யோ இது குட்டி பாப்பா டிரெஸ் ஆச்சே!.. வெட்கமே இல்லாம காட்டும் அமலாபால்!…

gouri

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். மேலும், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

gouri

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு அரைகுறை உடைகளில் முன்னழகையும், தொடையையும் காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

gouri

இதைப்பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். ஏனெனில், இவ்வளவு கவர்ச்சியை இதற்கு முன் அவர் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

gouri

Next Story