இத சொல்லியே ஆகணும்..நீ அவ்ளோ அழகு!..குட்டி ஜானுவின் க்யூட் கிளிக்ஸ்..
by சிவா |
X
கேரளாவை சேர்ந்தவர் கவுரி கிஷான். 96 திரைப்படத்தில் சிறு வயது ஜானுவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர்.
அதன்பின் மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
தற்போதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதோடு, பேப்பர் ராக்கெட் என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நமீதா இல்லாத குறைய போக்கிட்ட!…மாராப்ப விலக்கி மனச காட்டும் நிவிஷா…
ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story