மல்லுன்னாலே அதான ஸ்பெஷல்!...புடவையில் கும்முன்னு காட்டும் குட்டி ஜானு...
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: மாமாவை நம்பி அட்டகாசம் செய்த அருண்விஜய்…! கோடிகளுக்கு பிளான்போட்டு தெருக்கோடிக்கு போன சம்பவம்…
இந்நிலையில், கொழுக் மொழுக் அழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘மல்கோவா மாம்பழம் போல கும்முன்னு இருக்க’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புடவையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இதையும் படிங்க: இது ஜாக்கெட்டா இல்ல வெறும் மாஸ்க்கா?!…குட்டி துணியில் அதை மறைத்த மாளவிகா….