Home > Entertainment > பொசுக்குன்னு தொடையை காட்டிய 96 பட நடிகை...குட்டி ஜானுவின் கும்தா கிளிக்ஸ்!...
பொசுக்குன்னு தொடையை காட்டிய 96 பட நடிகை...குட்டி ஜானுவின் கும்தா கிளிக்ஸ்!...

X
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர்.
அதன்பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
Next Story