Connect with us

Entertainment News

பொசுக்குன்னு தொடையை காட்டிய 96 பட நடிகை…குட்டி ஜானுவின் கும்தா கிளிக்ஸ்!…

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

gouri

அதன்பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.

gouri

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

gouri

மேலும், இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

gouri

இந்நிலையில், திடீரென தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

gouri

google news
Continue Reading

More in Entertainment News

To Top