Connect with us

Entertainment News

ப்ப்ப்பா!…அந்த செல்லாக்குட்டியா இது!….தூக்கலான கவர்ச்சியில் 96 பட நடிகை….

விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர்.96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்து கலக்கியிருந்தார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.

gouri

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

gouri

இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

gouri

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் அசத்தலாகபோஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

gouri

google news
Continue Reading

More in Entertainment News

To Top