வாவ்.. அழகு செல்லம் சும்மா அள்ளுது!.. குட்டி ஜானுவின் க்யூட் கிளிக்ஸ்...

gouri kishan
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் கவுரி கிஷான். கேரளாவை சேர்ந்த இவர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்திருந்தார்.
பள்ளி வயது காதலை அழகாக காட்டிய அப்படத்தில் அசத்தலாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எனவே, 96 திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அதே வேடத்தில் கவுரி நடித்தார்.
மேலும், மாஸ்டர், கர்ணன், பிகினிங் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பேப்பர் ராக்கெட் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: வெண்ண கட்டியில செஞ்ச உடம்பு வேற லெவல்!.. வெறியேத்தும் ஹனி ரோஸ்….
அவ்வப்போது, சக நடிகைகளை போல தனது அழகான புகைப்படங்களை சமூகவவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில், சைனிங் கன்னத்தை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

gouri