Home > Entertainment > அம்மு சும்மா கும்முன்னு இருக்க!.. கும்தா உடம்பை காட்டும் நம்ம குட்டி ஜானு!...
அம்மு சும்மா கும்முன்னு இருக்க!.. கும்தா உடம்பை காட்டும் நம்ம குட்டி ஜானு!...
by சிவா |

X
gouri
கேரளாவை சேர்ந்தவர் கவுரி கிஷான். பெங்களூரில் கல்லூரி படிப்பை முடித்தவர். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் சென்னையில் அதிக நாட்கள் இருந்தவர்.
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படம் வெற்றியடைவே தெலுங்கு 96 படத்திலும் கவுரி கிஷான் அதே வேடத்தில் நடித்தார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல், தனுஷுடன் ‘கர்ணன்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சில தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், இவரும் சக நடிகைகளை போல விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவுரியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

gouri
Next Story