More
Categories: Entertainment News

ஐயோ அப்படியே அள்ளி கொஞ்சலாம்!.. ஆள மயக்கும் பார்வையில் 96 பட நடிகை….

தமிழ் சினிமாவில் வந்த ஃபீல் குட் காதல் திரைப்படங்களில் 96 படத்திற்கும் இடம் உண்டு. ஒவ்வொருவரும் தங்களது பள்ளி காலத்தில் கடந்து காதலை இப்படம் பேசியிருந்தது.

Advertising
Advertising

இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில், பள்ளியில் படிக்கும் ஜானுவாக கவுரி கிஷான் நடித்திருந்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

அப்படத்திற்கு பின் மாஸ்டர், கர்ணன் என சில படங்களில் நடித்தார். மேலும், சக நடிகைகளை போல கவுரியும் விதவிதமான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: உள்ள போட்டது வெளிய தெரியுது!.. ரசிகர்களை கிறங்கவிட்ட மாளவிகா மோகனன்..

இந்நிலையில், கவுரியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

gouri

Published by
சிவா

Recent Posts