குட்டியா இருந்தாலும் கும்முன்னு இருக்க… ரசிகர்களை டென்ஷன் ஏத்தும் 96 பட நடிகை…

Published on: October 16, 2022
---Advertisement---

“96” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் தேவதையாக மாறிப்போனவர் கௌரி கிசான். தனது முதல் திரைப்படத்திலேயே கியூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தவர் இவர்.

திரைப்படங்களில் இவர் மிகவும் பவ்வியமாக இருப்பார், ஆனால் சமூக வலைத்தளத்தில் அப்படி அல்ல. தனது செழிப்பான அழகை தூக்கலாக காட்டி இளசுகளை தெறிக்க விடுபவர்.

சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டாப் மாடல் போன்று அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக வலம் வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் நம்ம கௌரியா இது? என்பது போல் வாயை பிளக்கின்றனர்.

மார்டன் உடையில் தூக்கலாக கிளாமர் காட்டும் கௌரி கிசான், சேலையிலும் சூடேத்தி வேடிக்கை பார்க்கிறார்.

இவ்வாறு அடிக்கடி தனது அசரவைக்கும் புகைப்படங்களால் அதிர்ச்சி கொடுத்து வருபவர் கௌரி கிசான்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் பிசியாக ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் கௌரி கிசான், இப்போது கிடா விருந்து போல் ஒன்றை வைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.