ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் ஹேப்பி ராஜ். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் ஜார்ஜ் மரியான், ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உருவ கேலியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . படத்தில் ஜார்ஜ் மரியான் நடிப்பு அனைவராலும் பாரட்டப்படுகிறது. படத்தில் இடம்பெறும் தந்தை மகன் செண்டிமெண்ட் காட்சிகளை பார்த்த பெண்கள் பலர் திரையரங்களில் கண்ணீர் விடுகின்றனர்.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு திர்டையரங்கில் ஆடியன்ஸ் ரெஸ்பான்சை பார்க்க நேரில் சென்றுள்ளார். படம் முடிந்து திரும்புகையில் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ஜி.வி.பிரகாஷிடம் ஒரு பெண்மணி கண்ணீர் விட்டு அழுதார். அவரை தேற்றி அனுப்பி வைத்தார் ஜி.வி.பிரகாஷ். படம் அந்த அலவிற்கு காட்சிகள் பெண்களை ஈர்த்துள்ளது எனத் தெரிகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…