தள்ளிப்போன தனுஷ் படம்!. இரண்டு டாப் ஹீரோக்களுடன் இணையும் ஹெச்.வினோத்!…

Published on: February 2, 2026

சதுரங்க வேட்டை திரைப்படம் படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். லட்சுமினோத் முதல் படமே பேசப்பட்டது அடுத்த படமே அஜித்தை வைத்து படமிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது அப்படி உருவான திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை இந்த படம் விமர்சனம் தேதியாகும் பாராட்டைப் பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது அஜித்துக்கு பிடித்து போனதால் தொடர்ந்து அவரை இயக்கத்தில் வலிமை துணிவு ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார்.

அடுத்து காலை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் லட்சுமி ஈடுபட்டார் ஆனால் அது தாமதமானதால் விஜயை வைத்து ஜனநாயகம் படத்தை இயக்கினார் அந்த படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வழியாக அறிவிக்கப்பட்டு சென்சார் ரிசுக்கு தான் இதுவரை வெளியாகவில்லை அநேகமாக ஜனநாயகம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்கிறார்கள்..

என்ன எனக்கு பின் தனுஷை வைத்து ஒரு புதிய படத்த இயக்க திட்டம் இருந்தால் எச் வினோத் ஆனால் தனுஷ் அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க சென்று விட்டதால் அந்த ப்ராஜெக்ட் தாமதமாகும் என்கிறார்கள் எனவே அடுத்து கோலிவுட்டில் இரண்டு பெரிய நடிகர்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான வேலைகள் நடந்து வருகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்..