Connect with us
hanshika_main_cine

Entertainment News

மெழுகு டால் உடம்பு…! பால் போல் மேனியை காட்டி இழுக்கும் ஹன்சிகா…

தமிழ் திரைப்பட உலகிற்கு “மாப்பிள்ளை” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது கொழுக் மொழுக் அழகில் தென்னிந்திய இளசுகளை கிறங்கடித்து பிரபலமான நடிகையானார்.

hanshika1_cine

ஹன்சிகா மோத்வானி ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் தமிழில் விஜய், தனுஷ், சிம்பு மற்றும் தெலுங்கு பட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்தார்.

hanshika2_cine

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை நன்தாரா பாணியில் சொந்தமாக “மகா” படம் தயாரித்து நடித்து வருகிறார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தனது ஸ்லிமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதன் பலனாக தற்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

hanshika3_cine

இந்த நிலையில் ஃபேன்ஸி சேலையில் அழகாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
google news
Continue Reading

More in Entertainment News

To Top