லெக் பீஸ் செம ஹாட்டு!.. கல்யாணம் ஆனாலும் கவர்ச்சி விருந்து வைக்கும் ஹன்சிகா...
மும்பையை சேர்ந்த ஹன்சிகா மோத்வானி தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு முன்பே சில தெலுங்கு படங்களிலும் நடித்தவர் இவர்.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தவர் ஹன்சிகா. இவரின் கொழுக் மொழுக் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள் இவரை குட்டி குஷ்பு என அழைத்தனர்.
சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, ஜீவா உள்ளிட்ட இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளின் வரவால் இவரின் மார்க்கெட் பறிபோனது.
இதையும் படிங்க: ஒரு சைடு காட்டினாலும் செம ஒர்த்!.. தாவணி பாவாடையில் நச்சின்னு காட்டும் ஷெரின்…
அதோடு, அவரிடம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பப்ளி உடலமைப்பை உடல் இளைக்கிறேன் என ஸ்லிம்மாக மாறி ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆன பின்பும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை ஹன்சிகா நிறுத்தவே இல்லை.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் தொடையை காட்டி ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.