Categories: Entertainment News

தக்காளி பழம் போல தளதளன்னு இருக்க!…மாராப்ப விலக்கி காட்டி சூடேத்தும் ஹன்சிகா..

ஹிந்தி படங்களில் சிறுமியாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு படத்தில்தான் கதாநாயகியாக இவர் நடிக்க துவங்கினார். தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பார்ப்பதற்கு நடிகை குஷ்புவை போல் பப்ளியாகவும், குழந்தை தனமாகவும் இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. விஜய், சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு நாளைக்கு 170 சிகரெட் பிடித்தேன்… வாரணம் ஆயிரம் படம் என்னை மாற்றியது… சீக்ரெட் பகிர்ந்த வெற்றிமாறன்

ஒருகட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. மேலும், ரசிகர்கள் அவரிடம் எதை ரசித்தார்களோ அந்த பப்ளி உடம்பை உடல் இளைக்கிறேன் என குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான மகா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
சிவா