Entertainment News
பாலில் விழுந்த பலாப்பழம்!.. ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் ஹன்சிகா மோத்வானி…
தமிழ் சினிமாவில் மும்பை நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் அதிகம். மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகள் பல வருடங்கள் தாக்குபிடித்துள்ளனர். குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, நக்மா, கிரண் இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
அந்த வகையில் மும்பையிலிருந்து வந்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. மிகவும் சிறிய வயதிலேயே இவர் சினிமாவுக்கு வந்தார். குழந்தை நட்சத்திரமாக சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படம் மூலம் அறிமுகமானார். குஷ்புவை போல பப்ளியான தோற்றத்தை கொண்டிருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹன்சிகாவை பிடித்துப்போனது.
இதையும் படிங்க: ஹே கய்ஸ் சீக்கிரம் பாருங்க!.. மாராப்ப விலக்கி மனச காட்டும் பிரியா பிரகாஷ்..
அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். 2010ல் துவங்கிய இவரின் கேரியர் 10 வருடங்கள் தாக்கு பிடித்தது. புதுப்புது நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்துபோனது. சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும், கவர்ச்சி உடைகளில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஹன்சிகாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.