ஐயோ தாறுமாறா அள்ளுது!.. ஹாட் லுக்கில் சுண்டி இழுக்கும் ஹன்சிகா...

by சிவா |
hansika
X

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகளில் ஹன்சிகா மோத்வானி முக்கியமானவர். ஹிந்தி, தெலுங்கு என நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.

hansika 2

hansika 2

சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். இவரை ஆசையாக ரசிகர்கள் குட்டி குஷ்பு என அழைத்தனர். ஏனெனில் குஷ்புவை போலவே ஹன்சிகாவும் பப்ளியான உடலமைப்பை கொண்டவர்.

hansika

விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி என தமிழ் சினிமாவில் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

hansika

புதிய நடிகைகளின் வரவால் அவருக்கு மார்க்கெட் பறிபோனது. அதோடு, உடலை இளைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களை அதிர வைத்தார்.

hansika

சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், மீண்டும் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக விதவிதமான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து வாய்ப்பு தேடி வருகிறார்.

hansika

இந்நிலையில், ஹன்சிகா மோத்வானியின் புதிய லுக் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

hansika

hansika

Next Story