சைனிங் லெக் பீஸ் சும்மா சூட ஏத்துது!.. அரைடவுசரில் அம்சமா காட்டும் ஹன்சிகா!..
மும்பையை சேர்ந்த ஹன்சிகா மோத்வானி சிறுமியாக சில ஹிந்தி படங்களில் நடித்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் என நடிக்க வந்தார்.
தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டு பின் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் பல படங்களில் நடித்தார். பப்ளியான உடம்பை காட்டி ரசிகர்களை வளைத்தார். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு என அழைத்தனர்.
ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. மேலும், உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கும் மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். எனவே, இவருக்கு இனிமேல் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காது என நம்பப்படுகிறது. ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் மில்க் பியூட்டியை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடலில் ஒரு சிறிய படகில் அரை டவுசர் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.