கல்யாணம் ஆகியும் அடங்கலயே!.. பிட்டு துணியில் மறைத்து மூடேத்தும் ஹன்சிகா...
தனுஷுக்கு ஹிட் படமாக அமைந்த மாப்பிள்ளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. நக்மா, கிரண், குஷ்பு, ஜோதிகா வரிசையில் ஹன்சிகாவும் ஒரு மும்பை வரவு.
கொழுக் மொழுக் தேகம், குழந்தை போல் முகம் ஆகியவற்றால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனதோடு, இவரை குட்டி குஷ்பு எனவும் அழைத்தனர்.
விஜய், சிம்பு, ஆர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்த ஹன்சிகா நடிகர் சிம்புவை காதலித்தார். ஆனால், சில மாதங்களிலேயே அந்த காதல் பிரேக்கப் ஆனது.
கடந்த சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார். அதோடு, சமீபத்தில் ஹன்சிகா திருமணமும் செய்து கொண்டார்.
திருமணமாகிவிட்ட நிலையிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை ஹன்சிகா நிறுத்தவில்லை. சிறிய பிட்டு துணி அணிந்து மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.