பொசுக்குன்னு எல்லாத்தையும் கழட்டிட்டா எப்படி?!...ஜெர்க் கொடுத்த ஹன்சிகா....

by சிவா |   ( Updated:2022-09-03 11:05:27  )
hansika
X

பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு படங்களில்தான் கதாநாயகியாக இவர் நடிக்க துவங்கினார். தனுஷின் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

hansika

பார்ப்பதற்கு நடிகை குஷ்புவை போல் பப்ளியாகவும், குழந்தை தனமாகவும் நடிப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. விஜய், சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

hansika 2

hansika 2

ஒருகட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. மேலும், ரசிகர்கள் அவரிடம் எதை ரசித்தார்களோ அந்த பப்ளி உடம்பை உடல் இளைக்கிறேன் என குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான மகா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: மீண்டும் அந்த கூட்டணியா…? தலைவர் 170 – ல் ரஜினியுடன் கைகோர்க்கும் வில்லன் கதாபாத்திரம்..? சூப்பரான அப்டேட்…!

hansika

ஒருபக்கம், பிகினி ரேஞ்சுக்கு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: அவசரத்துல கர்ச்சீப்தான் கிடைச்சது!…முன்னழகை காட்டி அதிரவிட்ட நடிகை….

hansika

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்துள்ளது.

hansika

Next Story