Categories: Entertainment News

இது லெக் பீஸ் ட்ரீட்டா செல்லம்!.. தொடையை முழுசா காட்டி மூடேத்தும் ஹன்சிகா!..

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த ஹிந்தி நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர்., மும்பையை சேர்ந்த இவர் சிறுமியாக சில ஹிந்தி படங்களில் நடித்தார்.

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தனுஷ் நடித்து வெளியான மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். குஷ்புவை போல பப்ளியாக இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

Also Read

எனவே, தமிழில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். விஜய், சிம்பு, சூர்யா, கார்த்தி, விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. அதோடு, சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார்.

திருமணமானாலும் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவதை ஹன்சிகா இன்னும் நிறுத்தவில்லை.

இந்நிலையில், தொடையை காட்டி ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா