குட்டியா இருந்தாலும் கும்தாவா இருக்கு!...அங்க மட்டும் கேப் விட்டு காட்டும் ஹன்சிகா...
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொழுக் அழகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனாலும், நயன்தாரா போன்ற நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதாலும் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஃபிளாப் ஆனது. தற்போது அவர் சில வெப் சீரியஸ் மட்டுமே அவரின் கையில் இருக்கிறது.
அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், சில உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். அதோடு, அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், குட்டி இடுப்பை அழகாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.