பளபள உடம்பை காட்டி பாடா படுத்துறியே!... ரசிகர்களை சூடாக்கிய ஹன்சிகா...

ரசிகர்களால் ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொளுக் உடலில் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி என தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவரும் காதல் வசப்பட்டனர். ஆனால், அந்த காதல் விரைவிலேயே பிரேக்கப் ஆனது. அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

hansika
ஆனால், அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருக்கிறது.மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், பளபள உடலை காட்டும் படியான உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை மீண்டும் சூடாக்கியுள்ளது.