எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!...ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஹன்சிகா...

by சிவா |
hansika
X

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.

நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவரும் காதலித்தனர். ஆனால், அந்த காதல் விரைவிலேயே பிரேக்கப் ஆனது. அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

hansika

ஆனால், அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததாலும், நயன்தாரா போன்ற நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதாலும் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படத்தில் நடித்துள்ளர். மேலும், My name is shruthi என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது.

hansika

மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

hansika

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

hansika

Next Story