கையில் சரக்கு!...பெட்ரூமில் தாறுமாறா கவர்ச்சி காட்டிய நடிகை கிரண்...

by சிவா |   ( Updated:2022-01-17 03:13:09  )
கையில் சரக்கு!...பெட்ரூமில் தாறுமாறா கவர்ச்சி காட்டிய நடிகை கிரண்...
X

வடக்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் நடிகை கிரணும் ஒருவர். பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வருபவர்கள் எல்லோருமே இங்கு தாங்குபிடிப்பதில்லை.

குஷ்பு, சிம்ரன், ஜோதிகா என சிலர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு. நடிகை கிரண் விக்ரமுக்கு மெகா வெற்றிப்படமாக அமைந்த ஜெமினி படத்தில் அறிமுகமானவர். அதன்பின் அன்பே சிவம், வில்லன், வின்னர், திவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போகவே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் காணாமல் போனார்.

kiran

திடீரென ஆண்ட்டி வேடங்களில் நடிக்க துவங்கினார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் சைடு ஹீரோயினின் அம்மாவாக நடித்தார். தற்போது அவருக்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. அதோடு, தொப்பை விழுந்து முழு ஆண்ட்டியாகவே மாறினார்.

kiran

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அரை குறை உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்கள் வெளியிடுவது, செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைப்ரேட் மோடில் வைத்துள்ளார்.

kiran

இந்நிலையில், கையில் மது வைத்துக்கொண்டு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

kiran

Next Story