இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருப்போம்!.. ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்...
மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர்.
பார்ப்பதற்கு குஷ்பு போல பப்ளிமாஸ் தோற்றத்தை கொண்டிருந்ததால் வந்தாரை வாழவைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹன்சிகாவை பிடித்துப்ப்போனது. அவரை சின்ன குஷ்பு எனவும் அழைத்தனர்.
மாப்பிள்ளை படத்தில் அறிமுகமாகி மகா திரைப்படம் வரை பல படங்களில் நடித்துவிட்டார். நடிக்க வந்த சில வருடங்கள் இவருக்கு மார்க்கெட் இருந்தது. ஆனால், புதுப்புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது.
இதையும் படிங்க: உத்துபாத்தா உறைஞ்சி போவீங்க!.. உள்ளாடையில் அதிர விட்ட இளம் நடிகை….
அதோடு, உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி பப்ளிமாஷ் லுக்கையும் இழந்தார்.
அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான மகா திரைப்படமும் தோல்வி அடைந்தது. மேலும், தனது நீண்ட நாள் நண்பரை திருமணமும் செய்து கொண்டார்.
ஆனாலும், கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிடுவதை ஹன்சிகா இன்னும் நிறுத்தவில்லை. அந்த வகையில், ஹன்சிகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.