எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. டிரெஸ்ஸ கீழ இறக்கி அழகை காட்டும் ஹன்சிகா...

by சிவா |   ( Updated:2023-02-12 08:13:16  )
hansika
X

hansika

குஷ்புவை போலவே கொழுக் மொழுக் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர் ஹன்சிகா. அவரை போலவே ஹன்சிகாவும் மும்பை வரவுதான். பப்ளியான உடலமைப்பில் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

hansika

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், கார்த்தி என பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரை அதிகம் சினிமாவில் பார்க்கமுடியவில்லை.

hansika

புதிய நடிகர்களின் வரவால் அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், அவ்வப்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

hansika

மேலும், புகைப்படங்கள் மூலம் கவர்ச்சி விருந்து வைப்பதை ஹன்சிகா நிறுத்தவில்லை. இந்நிலையில், ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

hansika

hansika

Next Story