எல்லை மீறி போகுது கிளாமரு!.. ஹன்சிகா கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்...
குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் ஹன்சிகா. மும்பை வரவான ஹன்சிகா தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார்.
குஷ்புவை போல பப்ளினியான அவரின் தோற்றம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர் நடித்த படங்களும் வெற்றியை பெறவே தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால், ஆர்யா, விஜய் என பலருடனும் ஜோடி போட்டு நடித்து ஒரு ரவுண்டு வந்தார். ஆனால், என்ன காரணமோ அவரின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய துவங்கியது.
இதையும் படிங்க: வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!.. வளச்சி வளச்சி காட்டும் வாணிபோஜன்…
அதோடு, அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்த பப்ளி தோற்றத்தை ‘உடல் இளைக்கிறேன்’ என்கிற பெயரில் ஸ்லிம்மாக்கி அதிர்ச்சியும் கொடுத்தார். சமீபத்தில், திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், கல்யாணமானாலும் கிளுகிளுப்பு உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை. ஹன்சிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.