மேரேஜ் பண்ணுற நேரத்துல இதலாம் தேவையா!..கிளுகிளுப்பு காட்டும் ஹன்சிகா...
மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். சில ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தில் அறிமுகமானார். குஷ்புவை போல கொழுக் மொழுக் என இருப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
சிம்பு, விஷால், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சிம்புவை காதலித்து பின் அது பிரேக்அப்பில் முடிந்தது. கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சிலரின் வரவால் இவரின் மார்க்கெட் பறிபோனது. சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தோல்வி படங்களாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவின் காதலர் யார் தெரியுமா? கோலிவுட்டின் சீக்ரெட் தகவல்…
சமீபத்தில் அவரின் திருமண செய்தியும் வெளியானது. நீண்டநாள் நண்பரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.