பொத்தி பொத்தி வச்சத போட்டோ போட்டு காட்டுறியே!...ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்....
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொழுக் அழகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கும் அளவுக்கு வளர்ந்தார்.
நடிகர் சிம்புவை காதலித்தார். ஆனால், அந்த காதல் விரைவிலேயே பிரேக்கப் ஆனது. அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததாலும், நயன்தாரா போன்ற நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதாலும் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருந்தது. தற்போது ஒரு வெப் சீரியஸ் மற்றும் 3 திரைப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். அதோடு, அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..