முழுசா மூடினாலும் நீ செம ஹாட்டு!.. ஸ்லிம் பியூட்டியில் அசரவைக்கும் ஹன்சிகா!..
பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் ஹன்சிகா. டீன் ஏஜை எட்டியதும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே கோலிவுட் பக்கமும் வந்தார்.
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பார்ப்பதற்கு குட்டி குஷ்புவை போல் பப்ளியாக இருந்ததால் இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், ஆர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் மாறினார். சிம்புவை காதலித்து பின் பிரேக்கப் செய்தார்.
ஒருகட்டத்தில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. அதோடு, உடல் எடையையும் குறைத்து ஸ்லிம்மாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சில படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை ஹன்சிகா நிறுத்தவில்லை.
இந்நிலையில், புடவையில் ஸ்லிம் உடம்பை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். ஹன்சிகாவின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.