அங்கு என்ன தெரிகிறது?... கிழிஞ்ச டவுசரில் செல்பி எடுக்கும் ஹன்சிகா....
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொழுக் அழகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.
நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவரும் காதல் வசப்பட்டனர். ஆனால், அந்த காதல் விரைவிலேயே பிரேக்கப் ஆனது. அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால், அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததாலும், நயன்தாரா போன்ற நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதலும் அவருக்கா வாய்ப்புகள் குறைந்துவிட்டது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருக்கிறது.
மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், குட்டி டவுசர் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து அதை தானே செல்போனில் செல்பி எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.