கல்யாணம் ஆகியும் அடங்கலயே!.. அரைடவுசரில் அம்சமா காட்டும் ஹன்சிகா…
மும்பையை சேர்ந்த ஹன்சிகா சிறுமியாக இருக்கும்போதே சில ஹிந்தி படங்களில் நடித்தார். டீன் ஏஜை எட்டியுவுடன் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அதன்பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். குஷ்புவை போல் கொழுக் மொழுக்கென அழகான இருந்தால் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கும் நடித்தார். சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட பல இளம் ஹீரோக்களோடும் ஜோடி போட்டு நடித்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனது. சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். மேலும், ரசிகர்களுக்கு அவரிடம் என்ன பிடித்ததோ அந்த பப்ளி உடலை ஸ்லிம் ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
திருமணம் ஆனாலும் கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை ஹன்சிகா நிறுத்தவில்லை.
இந்நிலையில், அரைடவுசர் போல ஒரு உடையணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.