Categories: latest news

உங்கள இப்புடி பார்ப்பேன்னு நெனச்சு கூட பார்க்கல – புசு புசு உடம்புக்கு பிகினி அணிந்த ஹன்சிகா!

குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் அறிமுகமான நடிகை ஹன்சிகா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2 , தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே , ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

புஸு புஸுன்னு உடல் அழகை கொண்டிருக்கும் ஹன்சிகா தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பு என பாராட்டப்பட்டார். அதன் பின்னர் தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாகி ரசிகர்களை அப்செட் செய்துவிட்டார்.

hansika

இதையும் படியுங்கள்: பருத்திவீரனை கொண்டாடும் மக்கள்.. நெகிழ்ச்சியில் பிரபல நடிகர்!

அவ்வப்போது தனது ஸ்லிம் அழகில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பார். இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அட… நம்ம ஹன்சிகாவா இது? பிகினியில் செம கிளாமர் காட்டி சூடேத்திட்டாங்களே என கூறி வருகின்றனர்.

Published by
பிரஜன்