ஸ்லிம்மா இருந்தாலும் சிக்குன்னு இருக்கீங்க - சொக்கி இழுக்கும் அழகில் ஹன்சிகா!

by பிரஜன் |   ( Updated:2022-07-12 05:22:37  )
hansika dp
X

hansika dp

ஒல்லி பெல்லி இடையழகில் இளசுகளை வளைத்த ஹன்சிகா மோத்வானி!

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.

hansika 1

hansika 1

தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள இவர் தமிழ். தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வந்த போது புஸு புஸு அழகியாக பப்ளி லுக் தோற்றத்தில் எல்லோரையும் கவர்ந்தார்.

இதையும் படியுங்கள்: மணிரத்னம் மீது மனவருத்தத்தில் விக்ரம்..! ‘கோப்ரா’ மேடையில் வெளிச்சம் போட்டு காட்டிய சம்பவம்…

hansika 2

hansika 2

இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு களமர் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஆம், தற்போது கருப்பு உடையில் சைடு கொஞ்சம் ஓப்பனாக காட்டி சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Next Story