என்னாது எதுவுமே போடலயா? ஒல்லி பெல்லி அழகை ஓய்யாரமா காட்டிய ஹன்சிகா!

by பிரஜன் |
hansika dp
X

hansika dp

ஸ்லிம் பிட்வ் அழகில் சிக்கென இருக்கும் ஹன்சிகா மோத்வானி!

பப்ளி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமான இவர் தமிழ். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

hansika 1

hansika 1

தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயாய் வேலை செய்யணும் குமாரு, சிங்கம் , மான் கராத்தே, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

hansika 2

hansika 2

இதையும் படியுங்கள்: அந்த லெக் பீஸ்தான் ஹைலைட்!…குட்ட டவுசரில் கிளுகிளுப்பு ஏத்தும் கனிகா…..

hansika 3

hansika 3

கொழுக் மொழுக்கென்று இருந்த ஹன்சிகாவை ஆரம்பத்தில் சின்ன குஷ்பூ என்றே அனைவரும் அழைத்தனர். பின்னர் அநியாயத்துக்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி கிளாமர் தோற்றத்திற்கு மாறிவிட்டார். இந்நிலையில் கருப்பு உடையில் கட்சிதமாக உடலை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்ளை கிறங்க வைத்துள்ளார்.

Next Story