குட்டை பாவாடையில் குஜாலாக வீடியோ வெளியிட்ட ஹன்சிகா!!

தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்ஷிகா. தனுஷ் ஹீரோவாக நடித்த மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஹன்சிகா. இதற்கு முன்பே ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் கடந்த 2007ல் தெலுங்கில் Desamuduru என்ற படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் பல படங்களில் நடித்த இவர் பின்னர் 2011ல் தமிழ் சினிமாவில் நுழைந்தார். கொழுக் மொழுக் என பப்ளியாக இருந்ததால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்தது.

hansika
தமிழில் விஜய், தனுஷ், சிம்பு என பெரிய நடிகர்களின் படங்களில் நடித்த அவர் ஜோதிகா, நயன்தாரா போன்று ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசியாக இவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் கொஞ்ச நாட்களாகவே படவாய்ப்புகள் ஏதுமின்றி தவித்துவந்தார்.
கடைசியாக தமிழில் அதர்வாவுடன் 100 என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள இவர் புதிய படவாய்ப்பு

hansika
களை பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தனது கவர்ச்சி படங்களையும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

hansika
இந்நிலையில், தற்போது வெள்ளை நிற சட்டையும், மஞ்சள் நிற குட்டி ஸ்கர்ட்டும் அனைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளை, கமெண்டுகளும் குவிந்துவருகின்றது. தற்போது இவர் 3 தமிழ் படம் 2 தெலுங்குப்படம் உட்பட மொத்தம் ஐந்து புதிய படங்களில் நடித்துவருகிறார்.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்