குச்சி ஐஸ் போல மெலிந்து, ரசிகர்களை ஃபீல் செய்ய வைத்த நடிகை!!

தமிழ் திரைப்பட உலகிற்கு "மாப்பிள்ளை" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது கொழுக் மொழுக் அழகில் தென்னிந்திய இளசுகளை கிறங்கடித்து பிரபலமான நடிகையானார்.
ஹன்சிகா மோத்வானி ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் தமிழில் விஜய், தனுஷ், சிம்பு மற்றும் தெலுங்கு பட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்தார்.
இவர் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி இன் ஆஸ்தான வலம் வந்த போது, நடிகர் சிம்பு மீது காதலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் சில நாட்களில் நடிகர் சிம்பு உடன் தன் காதலை முறித்துகொண்டார்.

hansika
தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை நன்தாரா பாணியில் சொந்தமாக படம் தயாரித்து நடித்து வருகிறார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தனது ஸ்லிமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஹன்சிகா தற்போது "உடல் எடை குறைத்து டிசைனர் ஆடை அணிந்து தனது ஸ்லிம் அழகை காட்டி வெளியிட்ட ரீல்ஸ் விடியோ இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறது.