Connect with us

பாத்தாலே ஹாட் பீட் எகிறுது!…மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த ஹன்சிகா…

hansika

Entertainment News

பாத்தாலே ஹாட் பீட் எகிறுது!…மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த ஹன்சிகா…

விஜய், ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி.

hansika.jpg3

hansika.jpg3

பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். My name is shruthi என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

hansika

மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

hansika

இந்நிலையில், மாலத்தீவு சென்ற அங்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

hansika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top