Connect with us
Hansika_main

Entertainment News

யோவ் கேமராமேன், கடைசில அங்க மட்டும் ஏன் ஜூம் போனிங்க!! பொறாமையில் ரசிகர்கள்…

தமிழ் திரைப்பட உலகிற்கு “மாப்பிள்ளை” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது கொழுக் மொழுக் அழகில் தென்னிந்திய இளசுகளை கிறங்கடித்து பிரபலமான நடிகையானார்.

ஹன்சிகா மோத்வானி ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் தமிழில் விஜய், தனுஷ், சிம்பு மற்றும் தெலுங்கு பட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்தார்.

hansika1

இவர் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி இன் ஆஸ்தான வலம் வந்த போது, நடிகர் சிம்பு மீது காதலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் சில நாட்களில் நடிகர் சிம்பு உடன் தன் காதலை முறித்துகொண்டார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை நன்தாரா பாணியில் சொந்தமாக “மகா” படம் தயாரித்து நடித்து வருகிறார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தனது ஸ்லிமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதன் பலனாக தற்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

hansika2

ஹன்சிகா தற்போது “உடல் எடை குறைத்து ஷார்ட் கவுன் அணிந்து தனது சிக் என்ற முன்னழகு மற்றும் ஸ்லிம் இடை அழகை காட்டி” வெளியிட்ட ரீல்ஸ் விடியோ இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறது.

வீடியோவைப் பார்க்க—>https://www.instagram.com/reel/CZO5Ha3g_hy/

google news
Continue Reading

More in Entertainment News

To Top