latest news

ஹேப்பி ராஜ்: முதல் நாளில் சறுக்கல்; ஆச்சர்யமூட்டும் இரண்டாம் நாள் வசூல்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நேற்று முந்தினம் வெளியான படம் ஹேப்பி ராஜ். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் வெளியான இப்ப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் ஜார்ஜ் மரியான், ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மரியா ராஜா இளஞ்செழியன் பிரதீப் ரங்க நாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியர்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேப்பி ராஜ் கலவையான விமர்சனங்களையே பெற்றபோதிலும் வசூல் ரீதியாக பார்த்தால் மக்களின் ஆதரவு இப்படத்திற்கு அதிகரித்துள்ளது என்றே தெரிகிறது.
இந்தியாவின் முன்னணி பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு மற்றும் சினிமா தரவு பகுப்பாய்வு இணையதளமான சாக்னில்க் (Sacnilk) வெளியிட்டுள்ள தகவலின்படி முதல் நாளை விஅட் இரண்டம் நாள் வசூல் எகிறியிருக்கிறது என்பது உறுதியாகிறது.

இதன்படி ஹேப்பி ராஜ் முதல் நாள் ரூ. 65 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் இரண்டாம் நாளான நேற்று ரூஉ 1 கோடியோ 15 லசம் வசூல் ஆகியிருக்கிறது. இது முதல் நாள் வசூலை விட கிட்டத்தட்ட 76% அதிகமாகும். இன்று ஞாயிறு என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை சாதாரண மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்ததாக சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக ஜார்ஜ் மரியான் ஜி.வி. பிரகாஷ் தந்த மகன் செண்டிமெண்ட் பெண்களை பெரிதும் ஈர்த்துள்ளதாக் கூறப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

13 hours ago