Connect with us

latest news

அந்த நடிகையை மறைமுகமாக டார்ச்சர் செய்யும் அனகோண்டா நடிகர்!.. மீண்டும் காதல் வலையில் வீழ்த்த திட்டமா?..

அந்த நடிகையுடன் தன்னை இணைத்து வைத்து பேச வேண்டாம் என்றும் அந்த நடிகைக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகர் தொடர்ந்து அந்த நடிகையின் பெயரை பயன்படுத்தியே பேசி வருவதற்கு பின்னாடி பெரிய மேட்டரே இருப்பதாக புகையத் தொடங்கி உள்ளது.

நடிகையை மீண்டும் தனது காதல் வலையில் விழ வைக்கத்தான் நடிகர் இப்படி யாருமே ஆத்தாத கடைக்கு தற்போது டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் நடிகையுடன் நெருக்கமாக அந்த நடிகர் நடித்த காலத்தில் கிசுகிசு கிளம்பியது.

இதையும் படிங்க: ரஜினிக்கு கொடுத்த BMW காரை விடுங்க!.. மாவீரன் நடிகை சொந்தமா உழைச்சு வாங்குன காரை பாருங்க!..

அப்போதெல்லாம் கப்சிப் என இருவரும் இருந்து வந்த நிலையில், இப்போ ஏன் அந்த நடிகர் தேவையில்லாமல் வாய் விட்டு வருகிறார் என்கிற கேள்வியை திரையுலகிலே சிலர் எழுப்பி வருகின்றனர்.

ஏகப்பட்ட பெண்களுடன் அந்த நடிகருக்கு தொடர்பிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தனது புதிய படத்தின் புரமோஷனுக்காக நடிகர் ரொம்பவே உத்தமனாக வேஷம் போட்டு வருகிறார் என்கின்றனர்.

இதையும் படிங்க: லட்டுல வச்சனு நினைச்சியா.. நட்டுல வச்சேன்டா.. ஜேசன் சஞ்சய் விஷயத்தில் அஜித்தின் ஆடுபுலி ஆட்டம்…

மேலும், இந்த விவகாரம் பற்றி இதுவரை அந்த நடிகை ஒரு முறை கூட வாயே திறக்காத நிலையில், அந்த நடிகையின் பெயரை நடிகர் பயன்படுத்த காரணமே தனது படத்தின் புரமோஷனுக்குத்தான் என்கின்றனர்.

தற்போது தான் நடிகை மீண்டும் சினிமாவில் அந்த நடிகரின் தொல்லைகளில் இருந்து மீண்டு சில படங்களில் நடித்து வருகிறார் என்றும் மீண்டும் நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என டார்ச்சர் செய்து வருவதாகவும், நடிகரை திருமணம் செய்து கொள்ள மறைமுகமாக டார்ச்சர் செய்யவே நடிகை பற்றி அந்த நடிகர் பேசி வருவதாகவும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

google news
Continue Reading

More in latest news

To Top