Categories: latest news

ஃபாரீன் போய் படம் எடுத்த அஜித்!.. தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டமாம்.. அடுத்து நடந்தது தான் ட்விஸ்டு!

சத்யஜோதி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து வெளியான விவேகம் திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டதாக வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் வித்தியாசமான காஸ்ட்யூம்கள் என தயாரிப்பாளருக்கு நிறைய செலவுகளை அந்த படம் இழுத்து விட்டது. ஆனால் படம் வெளியான நிலையில், பெரிதாக வசூல் ஈட்டாமல் படுதோல்வியை சந்தித்தது.

விவேகம் திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் அஜித் சார் என்னை அழைத்து இந்த முறை மிஸ் ஆகாது எப்படியாவது ஜெயிக்கிறோம் சிறுத்தை சிவா சார் வில்லேஜ் பேஸ்ட் கதை வைத்திருக்கிறார் அதைக் கேளுங்க என்றார்.

இதையும் படிங்க: அம்பானி வீட்டுத்திருமண விழாவில் குடும்பத்துடன் ஆஜரான அட்லீ!.. ஜவான்.. ஜவான் என ஒரே கோஷம்!..

விஸ்வாசம் படத்தின் கதையை கேட்டோம். இந்த படம் கிராமத்திலேயே எடுக்கபட உள்ள கதை தான். பெரிதாக காஸ்ட்யூம் உள்ளிட்ட செலவுகளும் இல்லை. ஃபேமிலி சப்ஜெக்ட் என்பதால் மினிமம் கியாரண்டி என நம்பித்தான் அந்த படத்தை எடுத்தோம்.

அஜித் சார் சொன்னது போலவே விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. விவேகத்துக்கு செலவு செய்ததை விட விஸ்வாசம் படத்துக்கு குறைவான செலவு தான் செய்தோம். ஆனால், லாபம் பெரிதாக கிடைத்தது என சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்… குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.

நடிகர் அஜித் அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் லைகாவுக்கு பெரிய லாபத்தை கொடுக்குமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Saranya M

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

4 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

7 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

8 hours ago