Categories: latest news

ஆதி அண்ணாவை பார்க்கணும்னு அடம் பிடிச்ச ரசிகை!.. தேடி பிடித்து PT சார் என்ன பண்ணாருன்னு பாருங்க!

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜ், இளவரசு, தேவதர்ஷினி மற்றும் பட்டிமன்ற ராஜா இந்த நடிப்பில் கடந்த மாதம் வெளியான பிடி சார் திரைப்படம் 10 கோடி ரூபாய் வரை வசூலை விட்டு சுமாரான வெற்றியை பெற்றுள்ளது.

ஹிப்ஹாப் ஆதிக்கு இந்த படம் நல்லதொரு வசூல் வேட்டை நடத்திய படமாகவே உள்ளது. ஆரம்பத்தில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத நிலையில், எப்படியாவது போட்ட காசாவது எடுத்து தயாரிப்பாளருக்கு கொடுத்தாக வேண்டும் என்கிற முனைப்பில் ஒரு பெரிய வண்டியை பிடித்துக்கொண்டு படக்குழுவினருடன் ஒவ்வொரு ஊர்களாக சென்று ரசிகர்களுடன் தியேட்டர்களில் பிடி சார் படத்தைப் பார்த்து தன்னுடைய மொத்த முயற்சியையும் போட்டு படத்தை காப்பாற்றி உள்ளார்.

இதையும் படிங்க: வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு தடங்கலா? ரஜினியால் விக்ரமுக்கு பறி போன வாய்ப்பு!

ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான இந்த படம் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசும் விதமாக நல்ல கருத்தாக்கம் உள்ள படமாக உருவாக்கப்பட்டு வெளியானது.

ரியோ ராஜை வைத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய பிளாக்‌ஷீப் யூடியூப் சேனலை சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் தனது முதல் படத்தை போலவே இரண்டாவது படத்திலும் காமெடி மற்றும் கருத்தை வைத்து படம் இயக்கி உள்ளார்.

இதையும் படிங்க: தியேட்டருக்கு போய் இந்த 3 படங்களையும் பாக்கணும்னு ஆசை!.. மைக் மோகன் போடும் லிஸ்ட்..

கோவையில் ரசிகர்களுடன் ஹிப்ஹாப் ஆதி படத்தைப் பார்க்க வந்தபோது அவரை சந்திக்க வந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆதி அண்ணாவை பார்க்க வேண்டும் அவர் போலவே ஆகவேண்டும் என அடம் பிடித்து அழுத காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

இந்நிலையில், தனது நண்பர்கள் மூலமாக அந்த கல்லூரி மாணவியை தேடி கண்டுபிடித்து தாங்கள் செல்லும் வாகனத்தில் அழைத்துக்கொண்டு அவருடன் பேசி அவரது ஆசையை தீர்த்து வைத்து எதற்கும் கவலைப்படாதே, சோசியல் மீடியாவில் வரும் கமெண்டுகளை பார்த்து பயப்படாதே நான் எந்த பாட்டு போட்டாலும் என்னை திட்டி கிட்டு தான் இருப்பாங்க, நம்மை பாராட்டுபவர்களும் இருப்பார்கள். அவர்களுக்காக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி அவரை வழி அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!… லெக் பீஸ் அழகை சிறப்பா காட்டி இழுக்கும் ராஷி கண்ணா….

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/hiphoptamizha/status/1797674009850782080

Saranya M

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

21 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

1 hour ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

12 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago