honey rose
கேரளவை சேர்ந்தவர் ஹனிரோஸ். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தாய்மொழியான மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ஹிட் அடிக்க துவங்கியுள்ளது.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அம்மணி நடித்த விரா சிம்ஹா ரெட்டி திரைப்படமும் ஆந்திராவில் பெரிய ஹிட் அடித்துள்ளது.
எனவே, மீண்டும் பிசி நடிகையாகியுள்ள ஹனிரோஸ் ரசிகர்களை கவர்வதற்காக பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து ஹனிரோஸ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை அசரவைத்துள்ளது.
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…