செதுக்கி வச்ச சிலை கூட உன்கிட்ட தோத்து போயிடும்!.. ஹனிரோஸின் ஹாட் கிளிக்ஸ்!...
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹனி ரோஸ் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் முதல் கனவே திரைப்படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். அதன்பின் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் வித்தியாசமான கதைகளிலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் பாலைய்யாவுக்கு ஜோடியாக அம்மணி நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எனவே, அவர் தொடர்ந்து தெலுங்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் இதுதான் மார்க்கெட்டை பிடிக்க சரியான நேரம் என நினைத்த ஹனி ரோஸ் வாளிப்பான உடம்பை விதவிதமா காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவை அணிந்து கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.