வெண்ண கட்டியில செஞ்ச உடம்பு வேற லெவல்!.. வெறியேத்தும் ஹனி ரோஸ்....
by சிவா |
X
14 வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் ஹனி ரோஸ். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கேரளாவை சேர்ந்த ஹனி ரோஸ் தாய்மொழியான மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் ஹிட் அடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருப்போம்!.. ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்…
இதுதான் மார்க்கெட்டை பிடிக்க சரியான நேரம் என்பதை புரிந்துகொண்ட ஹனி ரோஸ் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஹனி ரோஸின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story